Friday, November 11, 2011

வளர்கிறேன் நான்

வணக்கம்...

12-09-2011 அன்று எனக்கு ஒரு வயதாகிவிட்டது. என் பிறந்த நாளுக்காக என் அப்பா சிங்கப்பூரிலிருந்து வந்து , என்னோடு சுமார் 2 மாதங்கள் தங்கியிருந்தார்.

நான் வளர்கிறேன் பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்.... மிக்க நன்றி.

Monday, February 21, 2011

என் முயற்சி

வணக்கம்....

நான் சி.க இளங்கதிர்....  கடந்த 13-01-2011 ல் என்னோட சொந்த முயற்சியில குப்புத்துகிட்டேன்.... அந்த படம்தான் கீழே....


              மிக்க நன்றி   

Thursday, January 13, 2011

பொங்கல் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் வணக்கம்.....

உங்கள் அனைவருக்கும் இனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

மற்றும் சிறப்பு என்னவொன்றால்..... 2010 செப்டம்பர் 12 ல் பிறந்த நான் நேற்றுதான் (13-01-2011) என் சொந்த முயற்சியில் குப்புத்துகிட்டேன்....
குப்புத்துக்கிட்ட படம் பிறகு ... இப்போதைக்கு இந்த படம்.
நன்றி.