Wednesday, December 22, 2010

வணக்கம்....

வணக்கம்....
நான் இளங்கதிர்... (சி.க.இளங்கதிர்)
இது நான் பிறந்த இரண்டாம் நாள் எடுக்கப்பட்ட படம் (22 ஆம் மணி நேரத்தில்)

இனி நான் மெல்ல வளர்வேன்.
நன்றி.

அன்புடன்...

சி.க.இளங்கதிர்.
உ.நா.குடிக்காடு.

9 comments:

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள் இளங்கதிர்,
வளமுடன் வாழ்க.

அன்புடன்... நான்,
சி.கருணாகரசு.
உ.நா.குடிக்காடு.

இளங்கதிர் said...

சி. கருணாகரசு said...
வாழ்த்துக்கள் இளங்கதிர்,
வளமுடன் வாழ்க.

அன்புடன்... நான்,
சி.கருணாகரசு.
உ.நா.குடிக்காடு.//

மிக்க நன்றிங்க அப்பா.

arasan said...

இளங்கதிர் எப்படி இருக்கீங்க ... நான் உன்னுடைய மாமா ....

தொடருங்க ... உங்கள் பயணம் நெடுதூரம் செல்ல என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் கண்ணா....



நிருபித்து விட்டிங்க செல்லம் புலிக்கு பிறந்தது பூனை ஆகாதுனு...

இளங்கதிர் said...

அரசன் said...
இளங்கதிர் எப்படி இருக்கீங்க ... நான் உன்னுடைய மாமா ....

தொடருங்க ... உங்கள் பயணம் நெடுதூரம் செல்ல என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் கண்ணா....



நிருபித்து விட்டிங்க செல்லம் புலிக்கு பிறந்தது பூனை ஆகாதுனு...//

இது வலையுலகில் இடம் பிடிப்பதற்காக.......

உங்க வருகைக்கு என் வணக்கம்.

நன்றிங்க மாமா.

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

இளங்கதிர் said...

வைகறை said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

இளங்கதிர் said...

வைகறை said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com//
மிக்க நன்றிங்க.

இளங்கதிர் said...

தமிழ்த்தோட்டம் said...
அருமை பாராட்டுக்கள்//

மிக்க நன்றிங்க